மூட்டை மூட்டையாக நாசமாகிய நெல்

X
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் மணிமுத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கார் சாகுபடிக்கான நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென பெய்த கனமழை காரணமாக கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்ப தயாரான மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்து நாசமானதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
Next Story

