மேலப்பாளையத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

X
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டதை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுதே மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்த பயனாளிகளுக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்து அதற்கான ஆணையினை கலெக்டர் சுகுமார் வழங்கினார்.
Next Story

