தேன்கனிக்கோட்டை: வளர்ப்பு நாயை கட்டையால் தாக்கிய முதியவர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள இருதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த முதியவர் நாய் வளர்த்து வருகிறார்.இந்த நாய் அங்குள்ள ஆடு, கோழிகளை கடித்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் முதியவரிடம் தெரிவித்தனர். இதில் ஆத்திரம் அடைந்த முதியவர் தனது நாயை வீட்டின் முன்பு கயிற்றால் கட்டிவிட்டு இரண்டு முதியவர்கள் கட்டையால் தாக்கியுள்ளார். இதனால் நாய் வலி தாங்காமல் கத்தியது இதை பகுதியை சேர்ந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

