தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டம் திருச்செங்கோடு நகர கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..

X
Rasipuram King 24x7 |10 Sept 2025 8:02 PM ISTதவெக நாமக்கல் கிழக்கு மாவட்டம் திருச்செங்கோடு நகர கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..
தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனத் தலைவர் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தளபதி விஜய் அவர்களின் உத்தரவி்ன்படி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி.N. ஆனந்த் ஆகியோர் ஆலோசனைப்படி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட கூட்டப்பள்ளி காலணியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (STP) அமைவதை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.பின்னர் நகராட்சி ஆணையாளரிடம் நேரில் சென்று கோரிக்கை மனு வழங்கப்பட்டது.. நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் இராசை.ஜெ.ஜெவிஜய் செந்தில்நாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கார்த்திக். அறிவழகன். கோகுல் சதீஷ்குமார். திருச்செங்கோடு கிழக்கு நகர தலைவர் M.நாகராஜ், திருச்செங்கோடு மேற்கு நகர தலைவர் A.இப்ராஹிம் மற்றும் மாவட்ட இளைஞரணி நண்பன் பிரபு. ராஜ்குமார் .ரதிபிரியா. மாவட்ட மகளிர் அணி முனீராபானு ஜனனிபாய் . மாவட்ட மாணவரணி ஹரிஹரன் திருச்செங்கோடு நிர்வாகிகள் சக்திவேல், உதயகுமார், வழக்கறிஞர் சதீஷ்குமார், செல்வம், வினோத், சரவணன், கார்த்திக், பிரவீன், மணிமேகலை. மற்றும் நகர, ஒன்றிய, இளைஞரணி மகளிரணி, மாணவரணி, வழக்கறிஞரணி, தொண்டரணி, வர்த்தக அணி , தகவல் தொழில்நுட்ப அணி,பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி தோழர்கள் என பலர் கலந்து கொண்டனர்..
Next Story
