திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,துணை முதலமைச்சர் பங்கேற்பு

X
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக்கழகம் - செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய - நகர - பேரூர் வார்டு மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் ,தொகுதிக்குட்பட்ட கிளை இளைஞரணி நிர்வாகிகள், பாக இளைஞரணி பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதியில் அடங்கிய BLA2 நிர்வாகிகளை மறைமலை நகரில் இன்று திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சந்தித்து உரையாடிய நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இந்த நிகழ்வில் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான தா.மோ. அன்பரசன், காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி மற்றும் நகர ,ஒன்றிய செயலாளர்கள் ,மாவட்ட ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் கலந்து கொண்டனர்.
Next Story

