ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை...

ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி  பூஜை...
X
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் சி.பி.கே.கன்னையா தெரு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ செல்வ விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.
Next Story