அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

X
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் இன்று (செப் 10) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி ஆனது குறித்து கேட்டதற்கு, தமிழர் என்பது மட்டும் அல்ல அவர் எனக்கு நண்பர். எனவே மனமார்ந்த வாழ்த்துக்கள். அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து கேட்டதற்கு, அது அவர்கள் கட்சி அந்த கட்சி விவகாரத்தில் தலையிட நாம் தயாராக இல்லை என பேசினார்.
Next Story

