பெரம்பலூர் திருக்கோயில் வாடகைதாரர்கள் கூட்டம்

பெரம்பலூர் திருக்கோயில் வாடகைதாரர்கள் கூட்டம்
X
புதிதாக பதவியேற்ற அறங்காவலர் நியமனக்குழு தலைவர் ஆ.கலியபெருமாள், செயல் அலுவலர் ம.ரவிச்சந்திரன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
பெரம்பலூர் திருக்கோயில் வாடகைதாரர்கள் கூட்டம் பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகதவல்லி தயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான கடைகள் நடத்தும் உரிமையாளர்களின் சிறப்பு கூட்டம் இன்று (செப்.,10) கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிதாக பதவியேற்ற அறங்காவலர் நியமனக்குழு தலைவர் ஆ.கலியபெருமாள், செயல் அலுவலர் ம.ரவிச்சந்திரன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும் கடை வாடகை பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது.
Next Story