முதல்வர் வருகை- உணவுப் பொருட்களை பார்வையிட்ட அமைச்சர்.

முதல்வர் வருகை- உணவுப் பொருட்களை பார்வையிட்ட அமைச்சர்.
X
முதல்வர் வருகை- உணவுப் பொருட்களை பார்வையிட்ட அமைச்சர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்து கொள்ள வருவதை முன்னிட்டு, அரசு நலத்திட்ட உதவிகள் பெரும் பயனாளிகள், பொது மக்களுக்கு குடிநீர், உணவு பொருட்கள் போன்றவை சரியாக உள்ளதா எனறு உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார்மற்றும் பர்கூர் சட்டமன்ற எம்எல்ஏ உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டார்.
Next Story