சிற்லாடம்பட்டி அருகே சீரமைக்க அரசு நிதி ஒதுக்கீடு

X
மதுரையின் குற்றாலம் என்றழைக்கப்படும் வாடிப்பட்டி அருகேயுள்ள குட்லாடம்பட்டி அருவியை சீரமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுற்றுலாத்துறை சார்பில் ரூ.2.93 கோடி மதிப்பீட்டிற்கு நிர்வாக அனுமதியும், நிதியும் வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வனத்துறை மூலம் சுற்றுலா வளர்ச்சிப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
Next Story

