அபிராமி அம்மன் கோவிலில் அம்மனை தரிசித்த சி.பி.ராதாகிருஷ்ணன்

அபிராமி அம்மன் கோவிலில் அம்மனை தரிசித்த சி.பி.ராதாகிருஷ்ணன்
X
திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில் அம்மனை தரிசித்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவரானார்
திண்டுக்கல் அருள்மிகு அபிராமி அம்மன் திருக்கோவிலில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சி.பி. ராதாகிருஷ்ணன் அம்மனை தரிசனம் செய்தார். அபிராமி அம்மன் ஆசியோடு சி.பி ராதாகிருஷ்ணன் நாட்டின் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று நமது நாட்டின் துணை ஜனாதிபதி ஆனார் என்று ஆன்மீகப் பெரியோர்கள் கூறுகிறார்கள்.
Next Story