போச்சம்பள்ளி அருகே அறிவாள் மீது ஏறி நின்று அருள் ஆசி வழங்கிய பூசாரி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் அடுத்த பூனையம்பேட்டை அருள்மிகு ஶ்ரீ முனியப்பன் திருக்கோயில் ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம். தொடர்ந்து பூசாரி பீமன் என்பவர் அருள் வந்து அறிவாள் மீது ஏரி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.
Next Story

