ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டும் பங்கேற்று விட்டு சென்னை திரும்பும் முதல்வர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிற பிறகு முதல்வர் உடனடியாக சென்னை செல்கிறார். முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி மறைவை ஒட்டி அவர் சென்னை திரும்புகிறார். இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை. என தகவல்.
Next Story

