முதல்வரை வரவேற்ற ஓசூர் எம்எல்ஏ.

முதல்வரை வரவேற்ற ஓசூர் எம்எல்ஏ.
X
முதல்வரை வரவேற்ற ஓசூர் எம்எல்ஏ.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி ஓசூரில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்த கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை பேளகொண்டப்பள்ளி TAAL வந்த போது ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் அவருக்கு புத்தகம் கொடுத்து வரவேற்றார். இதில் ஏராளமானோர் உள்ளனர்.
Next Story