போடிநாயக்கனூரில் கத்தியை காட்டி வழி வரி செய்தவர் கைது

X
போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் தீனா(23). இவரது நண்பர் ஹிதேத்ரா ( 21) தீனா வேலைக்கு சென்று விட்டு நேற்று (செப். 10 )வீடு திரும்பிய நிலையில் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஹிதேத்ரா, தீனாவை வழிமறித்து கத்தியை காட்டி அவரது சட்டை பையில் இருந்த ரூபாய் ஆயிரத்தை பறித்துச் சென்றுள்ளார்.இது குறித்த புகாரில் போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில் ஹிதேத்ராவை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

