தேனியில் தபால் துறை குறைதீர் கூட்டம்

X
தேனி கோட்ட தபால் துறையின் சார்பில் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செப். 16 ல் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தபால் துறை பணிகள் குறித்த குறைகள் தபால் சேவை மேம்படுத்தும் ஆலோசனைகள் ஏதும் இருப்பின் உரிய விவரங்கள் தெரிவிக்கலாம். நேரில் வர இயலாதவர்கள் [email protected] என்ற தபால் துறையின் மின்னஞ்சல் முகவரி மூலம் குறைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

