டெல்டா எலக்ட்ரானிக்ஸ் அந்நிறுவனத்தின் பணியாளர்களுடன் கலந்துரையாடி முதல்வர்.

டெல்டா எலக்ட்ரானிக்ஸ் அந்நிறுவனத்தின் பணியாளர்களுடன் கலந்துரையாடி முதல்வர்.
X
டெல்டா எலக்ட்ரானிக்ஸ் அந்நிறுவனத்தின் பணியாளர்களுடன் கலந்துரையாடி முதல்வர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 11.9.2025 கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள சிப்காட் குருபரபள்ளி தொழிற்பூங்காவில் அமைந்துள்ள டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 2 விரிவாக்க திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட உற்பத்தி வரிசையையும் தொடங்கி வைத்து, அந்நிறுவனத்தின் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்
Next Story