இலவச கண் பரிசோதனை முகாம்!

இலவச கண் பரிசோதனை முகாம்!
X
வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்ட வெல்லம் வியாபாரிகள் சங்கம், வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் வரும் செப்.14 தேதி காட்பாடி ஓடைப்பிள்ளையார் கோயில் பஸ் நிறுத்தம் அருகே ரங்காலாயா திருமண மண்டபத்தில், காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கண்புரை, கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story