தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவர் கண்ணபிரான் பாண்டியருக்கு கட்சி நிர்வாகிகள் திருச்சுழி பேருந்து நிறுத்தத்தில் உற்சாக வரவேற்பு

X
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் 68 வது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழாவிற்கு செல்வதற்காக திருச்சுழி வழியாக சென்ற தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவர் கண்ணபிரான் பாண்டியருக்கு கட்சி நிர்வாகிகள் திருச்சுழி பேருந்து நிறுத்தத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் இம்மானுவேல் சேகரன் திருவுருவப் படத்திற்கு கண்ணபிரான் பாண்டியர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Next Story

