கிருஷ்ணகிரியில் உள்ள விநாயகர் கோயிலில் சங்கடகரா சதூர்த்தி சிறப்பு பூஜை.

கிருஷ்ணகிரியில் உள்ள விநாயகர் கோயிலில் சங்கடகரா சதூர்த்தி சிறப்பு பூஜை.
X
கிருஷ்ணகிரியில் உள்ள விநாயகர் கோயிலில் சங்கடகரா சதூர்த்தி சிறப்பு பூஜை.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப் ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் சங்கடகரா சதூர்த்தி ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதை ஒட்டி விநாயகருக்கு 608 லிட்டர் பால், மஞ்சள், குங்குமம், சந்தனம். விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்க அபிஷேகம் நடந்தது. பின்னர் விநாயகருக்கு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள்கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.
Next Story