எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் மதுரை வருகை

எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் மதுரை வருகை
X
மதுரை திருமங்கலத்திற்கு நாளை மறுநாள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தரவுள்ளார்
மதுரை திருமங்கலம் தொகுதி எம்எல்ஏ உதயகுமாரின் தாயார் மீனாள் அம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். அவரின் திருவுருவ படத்தை நாளை மறுநாள் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திருமங்கலம் அருகே உள்ள குன்னத்தூர் அம்மா கோவிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்து அஞ்சலி செலுத்த வருகை தரவுள்ளார்.
Next Story