சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலி.

X
மதுரை மேலுார் அருகே திருவாதவூர் சுந்தர்ராஜ் (68) என்பவர் நேற்று முன்தினம் (செப்.10) மாலை கூலி வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்ற போது அவ்வழியே வந்த அவரது உறவினர் குழந்தைவேல் (50) வீட்டில் இறக்கி விடுவதாக கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற நிலையில் திருவாதவூர் மெயின் ரோட்டில் இருந்த வேகத்தடையில் செல்லும் போது நிலைத் தடுமாறி சுந்தர்ராஜ் கீழே விழுந்ததில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story

