இம்மானுவேல் சேகரன் படத்திற்கு மாலை அணிவித்த எம் எல் ஏ

மதுரை சோழவந்தானில் இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து எம்எல்ஏ மரியாதை செலுத்தினார்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நேற்று (செப்.11) இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 68-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சோழவந்தான் பேரூரில் அவரது திருவுருவ படத்திற்கு வெங்கடேசன் எம்எல்ஏ மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.. உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story