அரம்பட்டியில் சாலையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு.

அரம்பட்டியில் சாலையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு.
X
அரம்பட்டியில் சாலையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரம்பட்டியில் காலை, மாலை நேரங்களில் இருசக்கர வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி விட்டு செய்வதினால் பாஸ்,லாரி, வேன்கள் போக்குவரத்திற்கு நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பொரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் போலீசார் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து பாதிப்பில்லாமல் இருசக்கர வாகனங்கள் நிறுத்த வேண்டும் என்று பொது மக்கள், வாகன ஓட்டிகளின் எதிர்ப்பாக உள்ளது.
Next Story