சாலையை கடக்க முயன்ற பெண் மீது லாரி மோதி பலி

சாலையை கடக்க முயன்ற பெண் மீது லாரி மோதி பலி
X
வடமதுரை அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே பெண் பலி
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்கும் என்ற வடமதுரை அருகே உள்ள சித்தூர் பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி(56) என்பவர் மீது அதி வேகமாக வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிரைவர் தப்பி ஓட்டம் இதுகுறித்து சம்பவ இடத்தில் வடமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாண்டியன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story