அதிமுக பொதுச்செயலாளருக்கு காங்கேயம் காளை சிலை வழங்கிய முன்னாள் எம்எல்ஏ

அதிமுக பொதுச்செயலாளருக்கு காங்கேயம் காளை சிலை வழங்கிய முன்னாள் எம்எல்ஏ
X
காங்கேயத்தில் சிறப்புரையாற்றிய முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு காங்கேயம் ஒன்றியக் கழகச் செயலாளர் காங்கேயம் காளை சிலை வழங்கினார்
காங்கேயத்தில் சிறப்புரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் காங்கேயம் ரவுண்டானாவில் காங்கேயம் காளை சிலை அதிமுக ஆட்சி அமைந்த உடன் அமைக்கப்படும் என பேசியதை அடுத்து காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் காங்கேயம் அதிமுக ஒன்றிய கழகச் செயலாளருமான என்.எஸ்.என்.நடராஜ் பொதுச்செயலாளருக்கு மாலை அணிவித்து காங்கேயம் காளை சிலை வழங்கினார். உடன் முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் உடன் இருந்தனர்
Next Story