இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலி

X
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே அதிகாலை சாலை கடக்க முயன்ற சாலையூரை சேர்ந்த வேலுச்சாமி(70) என்பவர் மீது பிரவீன்குமார் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து விபத்து இந்த விபத்தில் வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். மேற்படி சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

