பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி முடிந்தும் சரி செய்யப்படாத பகுதி

X
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 46வது வார்டுக்கு உட்பட்ட இஸ்மாயில் தங்கள் தைக்கா தெரு செல்லும் சாலையில் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது. பணி முடிந்தும் அப்பகுதி சரி செய்யப்படாமல் ஆபத்தான வகையில் உள்ளதாக அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

