கருங்கல் :குழந்தை சாவு ; தாய் கைது

X
கிள்ளியூர், கருங்கல் பகுதியை சேர்ந்த பெனிட்டா ஜெயஅன்னாள் (20), மதுரையை சேர்ந்த கார்த்திக் (21) இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். ஜெய அன்னாள் கர்ப்பமாகி கடந்த 43 நாட்களுக்கு முன் தனது தாய் வீட்டில் பெண் குழந்தை பிறந்தது. நேற்று வியாழ கிழமை அதிகாலை சுமார் 3 மணி அளவில் குழந்தை இறந்தது. குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில், குழந்தையை வாயில் டிஸ்யூ பேப்பரை திணித்து தாய் கொலை செய்து தெரிந்தது. கருங்கல் போலீசார் பெனிட்டா ஜெய அன்னாளை கைது செய்தனர்.
Next Story

