கண்மாயில் முட்செடிகளை அகற்றிய சூசையப்பர் சபையினர்: பொதுமக்கள் பாராட்டு

கண்மாயில் முட்செடிகளை அகற்றிய சூசையப்பர் சபையினர்: பொதுமக்கள் பாராட்டு
X
தருவைக்குளம் கண்மாயில் சூசையப்பர் சபை சார்பாக மண் அடைப்பு மற்றும் முட்செடிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. 
தருவைக்குளம் கண்மாயில் சூசையப்பர் சபை சார்பாக மண் அடைப்பு மற்றும் முட்செடிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா, தருவைக்குளத்தில் அமைந்துள்ள கண்மாயில் தண்ணீர் வரும் பாதையில் ஏற்பட்டிருந்த மண் அடைப்புகளையும் முட்செடிகளையும் அப்புறப்படுத்தும் பணி சூசையப்பர் சபை சார்பாக கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து நடைபெற்றது. மழைக் காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட்டுள்ள சூசையப்பர் சபையினரை பொதுமக்கள் பாராட்டினர்.
Next Story