ஜெயங்கொண்டம் நகராட்சியில்

X
அரியலூர், செப்.12- ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாமினை, எம்.எல்.ஏ க.சொ.க.கண்ணன் பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சம்பத், நகராட்சி தலைவர் சுமதி சிவகுமார், நகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் பல்துறை அரசு அலுவலர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Next Story

