கிருஷ்ணகிரிகே.ஆர்.பி அணையில் இருந்து நீர் திறப்பு.

கிருஷ்ணகிரிகே.ஆர்.பி அணையில் இருந்து நீர் திறப்பு.
X
கிருஷ்ணகிரிகே.ஆர்.பி அணையில் இருந்து நீர் திறப்பு.
கிருஷ்ணகிரி அணையின் கொள்ளளவான 52 அடியாக உள்ளது. தற்போதுஅதன் நீர்மட்டம் 50.55 அடியாக உள்ளது. நீர் வரத்து அதிகம் உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி, நீர்வரத்து முழுவதும் தென்பெண்ணை ஆற்றிலும், பாசனக் கால்வாய்களிலும் திறந்துவிடப்பட்டுள்ளது. விநாடிக்கு 2,195 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுவதால், அணைப் பூங்காவுக்குச் செல்லும் தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதனால், பூங்காவுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Next Story