திமுகவில் இணைந்த மாற்றுகட்சியினர்!

திமுகவில் இணைந்த மாற்றுகட்சியினர்!
X
திமுக மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஏற்பாட்டில் மாற்று கட்சியில் இருந்து சுமார் 25 பேர் இன்று திமுகவில் இணைந்தனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி திமுக மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஏற்பாட்டில் மாற்று கட்சியில் இருந்து சுமார் 25 பேர் இன்று செப்டம்பர் 12 திமுகவில் இணைந்தனர். வேலூர் மாவட்ட செயலாளர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து திமுகவில் இணைத்தார்.
Next Story