வேலூர் மத்திய மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்!

வேலூர் மத்திய மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்!
X
வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று நடந்தது.
வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று (செப்டம்பர் 12) நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் முகமது சகி தலைமை தாங்கினார். இதில் மத்திய மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இதில் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story