மலைப்பகுதியில் மினி பஸ் இயக்குவது தொடர்பாக ஆய்வு!

X
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பீஞ்சமந்தை மலைப்பகுதியில் மினி பஸ் செல்வது குறித்து சாலையின் குறுகிய இடங்கள் மற்றும் வளைவுகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று ( செப் 12 ) பார்வையிட்டு ஆய்வு செய்தார். மினி பஸ் செல்வதற்கான பாதையில் போதுமான வசதியாக உள்ளதா எனவும், சாலையின் குறுகிய இடங்களில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Next Story

