காருகுடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயனார் கோவிலில் உண்டியல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம்

கோவிலில் சாமியை யார் வேண்டும் மானாலும் கும்பிடலாம் அதற்கு தடையில்லை. இது நாள்வரைபாரம்பரிய வழக்கபடி எங்களுக்குள்ளகவே வசூல் செய்து கோவில் நிர்வாகம் நடத்திவருகிறோம். இந்த நிலையில்இந்து அறம் துறை அதிகாரிகள் யாரோ ஒருவர் தூண்டுதல் பேரில் எங்கள் கோவில் வந்து உண்டில் வைக்க துடிப்பது என நியாயம்
பெரம்பலூர் அருகே காருகுடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயனார் கோவிலில் உண்டியல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் காருகுடி கிராமத்தில் வந்துள்ளஅ ருகே ஸ்ரீ அய்யனார் கோவிலில் உண்டியல் வைக்கஇந்து முன்னணி மற்றும் காருகுடி கிராம பொதுமக்கள் சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் காந்தி சிலை அருகில் கண்டனம் ஆர்ப்பாட்டம் எழுப்பப்பட்டது இதில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகளையும் இந்து அறநிலைத்துறை நிர்வாகிகளும் கண்டித்து கோஷம் எழுப்பி கண்டனம் ஆர்ப்பாட்டம்எழுப்பினர் எங்கள் ஊரில் அய்யனார் கோவில் உள்ளது மேற்படி கோவிலுக்கு ஊரில் நாங்களக்வே குடி அமைத்து வசூல் செய்து காலாங் காலமாக கோவில் திருவிழா கும்பாவிசேகம் தினசரி பூசை செய்துவருகிறோம். மேற்படி கோவிலில் சாமியை யார் வேண்டும் மானாலும் கும்பிடலாம் அதற்கு தடையில்லை. இது நாள்வரைபாரம்பரிய வழக்கபடி எங்களுக்குள்ளகவே வசூல் செய்து கோவில் நிர்வாகம் நடத்திவருகிறோம். இந்த நிலையில்இந்து அறம் துறை அதிகாரிகள் யாரோ ஒருவர் தூண்டுதல் பேரில் எங்கள் கோவில் வந்து உண்டில் வைக்க துடிப்பது என நியாயம் என்று இந்து முன்னணி சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story