ஓசூர்: டூவீலர் மீது கார் மோதியவர் உயிரிழப்பு.

ஓசூர்: டூவீலர் மீது கார் மோதியவர் உயிரிழப்பு.
X
ஓசூர்: டூவீலர் மீது கார் மோதியவர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மவட்டம் தளியில் வசித்து வந்தவர் ராதாகிருஷ்ணன் (48) இவர் பேளகொண்டப் பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தளி-ஓசூர் சாலை உள்ள கப்பக்கல் அருகே மோட்டார் டூவீலரில் கொண்டிருந் போது அந்த வழியாக வந்த கார் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனை இங்கிருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது செல்லும் வழியிலேயே ராதாகிருஷ்ணன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
Next Story