ஊத்தங்கரை: டூவீலரில் சென்ற நபர் கீழே விழுந்து காயம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள எக்கூர் பகுதியை சேர்ந்தவர் வியாபாரி முருகன் (60) நேற்று நடுப்பட்டி கிராமத்திற்கு டூவீலரில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த முருகன் உடனடியாக மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
Next Story

