கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்
X
கூட்டம்
கல்வராயன்மலையில் மலைவாழ் மக்களுக்கு மேற்கொள்ளப்படும் சிறப்பு திட்டங்களை முறையாக செயல்படுத்திட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தின் கீழ் கல்வராயன்மலையில் மலைவாழ் மக்கள், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து, பொருளாதார மேம்பாடு அடைவதற்கு, அனைத்து அரசு துறைகளை ஒருங்கிணைத்து சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கல்வராயன்மலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
Next Story