கந்தர்வகோட்டை: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா

X
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் வெள்ளாள விடுதி ஊராட்சி மங்களாகோயிலில் 15 வது நிதி குழுவின் மூலம் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேர் தொட்டி திறப்பு விழா இன்று (செப்.13) நடைபெற்றது. விழாவில் தமிழக கனிமவளத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் பங்கேற்று புதிய நீர்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
Next Story

