புதுக்கோட்டையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

புதுக்கோட்டையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
X
அரசியல் செய்திகள்
புதுக்கோட்டையில் தனியார் ஹோட்டலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தபோது விஜய் மீதான தடை காவல்துறையின் அக்கறை தான் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த காலத்தில் இதே நிபந்தனைகளை தேமுதிக கண்டுள்ளது. இது காவல்துறையின் அடக்குமுறை என சொல்ல முடியாது தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் பிரேமலதா பேட்டி அளித்தார்.
Next Story