கிருஷ்ணகிரி: டூவீலர் மீது கார் மோதி ஒருவர் உயிரிழப்பு.

கிருஷ்ணகிரி: டூவீலர் மீது கார் மோதி ஒருவர் உயிரிழப்பு.
X
கிருஷ்ணகிரி: டூவீலர் மீது கார் மோதி ஒருவர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சானமாவு வனப்பகுதியில் சென்ற சரக்கு ஏற்றிவந்த லாரி, 2 கார் மற்றும் ஒரு டூவீலர் மீது மோதியது. இதில் காரில் வந்தவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டன. மேலும் டூவீலரில் சென்ற வர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story