ஊத்தங்கரையில் ராமதாஸ்க்கு வரவேற்பு.

ஊத்தங்கரையில் ராமதாஸ்க்கு வரவேற்பு.
X
ஊத்தங்கரையில் ராமதாஸ்க்கு வரவேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பயணியர் மாளிகையில், இன்று பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், அதன் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து பேசினார். அப்போது, ஓசூரில் நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்குச் செல்லும் போது ஊத்தங்கரை நிர்வாகிகளைப் பார்ப்பதற்காக நின்றதாக தெரிவித்தார். மேலும் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த பா.ம.க.வினர் திரளாக வந்து அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்
Next Story