திரைப்பட இயக்குனர் கௌதம் செய்தியாளர்கள் சந்திப்பு

திரைப்பட இயக்குனர் கௌதம் செய்தியாளர்கள் சந்திப்பு
X
திரைப்பட இயக்குனர் கௌதம் செய்தியாளர்கள் சந்திப்பு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் அவசர பொதுக்குழு கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் டி கே ராஜா தலைமையில் நடைபெற்றது! இறுதியில் படையாண்ட மாவீர திரைப்படத்தை டிரேயலர்கள் சோதனை ஓட்டம் திரையிடப்பட்டது படத்தின் இயக்குனர் கௌதம் மற்றும் சந்தன காடு நடிகர் ராஜா முகமது பங்கேற்றனர்! திருப்பத்தூர் தமிழ் நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தனியார் திருமணமண்டபத்தில் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி அவசர பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் டி கே ராஜா தலைமையில் நடைபெற்றது இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி கந்திலி திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நிலை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர் இந்த பொது குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி அவர்கள் அறிவிக்கப்பட்ட வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சிறை நிரப்பும் போராட்டத்தில் திருப்பத்தூரில் மேற்கு மாவட்டம் சார்பில் திரளானோர் பங்கேற்போம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும், கிளை அமைப்புகள் பூத் கமிட்டி போன்ற அடிப்படைகளை உடனே தீர்மானிக்க படுகின்றது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து ஜாதிவாரி கணக்கெடுத்து அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றும் 1987 இல் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம் என்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவசர ஆலோசனை பொது குழு கூட்டம் நடைபெற்றது இறுதியில் படையாண்ட மாவீர திரைப்படத்தை டிரேயலர்கள் சோதனை ஓட்டம் திரையிடப்பட்டது படத்தின் இயக்குனர் கௌதம் மற்றும் சந்தன காடு திரைப்பட நடிகர் ராஜா முகமது பங்கேற்றனர் இயக்குனர் கௌதம் கூறுகையில் படையண்ட மாவீர இது ஒரு தமிழ் இனத்தை பிரதி பலிக்கும் கதை காடுவெட்டி குரு இவருடைய வரலாறு சார்ந்த கதை அதேப்போல் சந்தன காடு சீரியல் மருத்துவர் அய்யா மற்றும் அன்புமணி ராமதாஸ் ஒத்தொலைப்பு தாந்தார் எப்போதும் இருவரும் பிடிக்கும் என்று என்றும் அய்யாவின் உழைப்பை குறித்து சேரன் திரைப்படம் எடுப்பதாத கூறினார் இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் டிகே ராஜா மாநில மகளிர் அணி தலைவி நிர்மலாராசா பாமக தலைவர் வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர் மற்றும் பொன்னுசாமி
Next Story