கந்திகுப்பம் அருகே லாரி மோதி மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் அருகே உள்ள மருதேப்பள்ளி அடுத்த குமரன்கொட் டாய் பகதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (55) மின்வாரிய ஒப்பந்த ஊழியரான. இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலை குமரன் கொட்டாய் அருகே நடந்து சென்ற போது அந்த வழியாக சென்ற டாரஸ் லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வெங்கடாசலம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

