சூளகிரி அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள காமன்தொட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளைக்கொத்தூரில் உள்ள ஏரியில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. அந்த வழியாக செல்லும் பொது மக்கள் மூக்கை பிடித்தவறு சென்று வருகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து செத்த மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று அனைவரின் கோரிக்கை யாக உள்ளது
Next Story

