வேப்பனஹள்ளி தொகுதி திமுக ஆலோசனை கூட்டம்.

வேப்பனஹள்ளி தொகுதி திமுக ஆலோசனை கூட்டம்.
X
வேப்பனஹள்ளி தொகுதி திமுக ஆலோசனை கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதி ஆலோசனை கூட்டம். சூளகிரி தனியார் மஹாலில் நேற்று திமுக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும் ஓசூர் எம்எல்ஏ. ஓய். பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக நிர்வாகிகள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர வாக்குச்சாவடி நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், வாக்குச்சாவடி முகவர்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
Next Story