மன்னார்குடியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம்

மன்னார்குடியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம்
X
நாம் தமிழர் கட்சி தகவல் தொழிற்நுட்ப அணி மன்னார்குடி செயலாளர் வாசுதேவன் நினைவேந்தல் நிகழ்ச்சி
மன்னார்குடி பந்தலடி கீழ ராஜ வீதியில் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை மன்னார்குடி தொகுதி செயலாளர் வாசுதேவன் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹிமாயூன் கபீர், மணி செந்தில், கிருஷ்ணகுமார், மாநில பொருளாளர் இலரா.பாரதி செல்வன், நினைவேந்தல் உரையாற்றினர் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் எழுச்சி உரையாற்றினார்.
Next Story