ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

X
ராணிப்பேட்டை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், கால்நடை பராமரிப்புத் தொழில்நுட்பங்கள் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த 6 மாதப் பயிற்சி முகாமில், விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் தகவல்களுக்கு, விவசாயிகள் தங்களது பகுதி கால்நடை உதவி மருத்துவரை அணுகிப் பயனடையலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Next Story

