ராணிப்பேட்டையில் திமுக செயற்குழு கூட்டம்!

X
ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், நேற்று மாலை மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே. சந்தரமூர்த்தி தலைமையில், ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு, அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொண்டார்.
Next Story

